2023 2024 EduVark > Education Discussion > General Discussion


  #2  
January 31st, 2017, 02:14 PM
Super Moderator
 
Join Date: Mar 2012
Re: GK Times In Tamil For TNPSC Exam

Fee free I will get the TNPSC General Knowledge exam paper in Tamil Language, so that it would be easy for you to prepare hard.

Here is the exam paper

பகவத்கீதையில் உள்ள அதிகாரங்கள்
A. 8

B. 12

C. 18

D. 108

சரியான விடையைக் காண்க
A. கன்னியாகுமரி : விவேகனந்தர்

B. குறிஞ்சி சாலை : ஸ்ரீ அரவிந்தர்

C. ஹனுமான் மந்திர் : காந்திஜி

D. சபர்மதி ஆசிரமம் : ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

கதக் எனும் நடனம் எங்கு முதன்மையான நடனமாக கருதப்படுகிறது?
A. வட இந்தியா

B. கேரளா

C. ஒடிஸ்ஸா

D. கர்நாடகா

ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள்
A. குன்லுன் மலைத்தொடர்கள்

B. இமய மலைத்தொடர்கள்

C. இந்துகுஷ் மலைத்தொடர்கள்

D. கின்கன் மலைத்தொடர்கள்

View Answer / Explanation

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இதனால் அதிகரிக்கப்படுகிறது
A. FSH

B. TSH

C. இன்சுலின்

D. குளுக்காஹான்

கீழே குறிப்பிட்டுள்ளவற்றின் எந்தப்பட்டியலின் மேல் மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டமியற்றலாம்?
A. மாநிலப் பட்டியல்

B. மத்தியப் பட்டியல்

C. பொதுப் பட்டியல்

D. இவை அனைத்தும்

தவத்திரு குன்றக்குடி அடிகளார் சார்ந்த மாவட்டம்
A. தஞ்சாவூர்

B. மதுரை

C. சிவகங்கை

D. செங்கற்பட்டு

பின்வருபவர்களில் முதன்முதலில் இந்தியப் போர்களில் பீரங்கியைப் பயன்படுத்தியவர் யார்?
A. பாபர்

B. இப்ராஹீம் லோடி

C. ஷெர்ஷா

D. அக்பர்

டெசிபல் என்பது இதை அளக்க உதவும் அலகு
A. ஒளியின் அளவு

B. ஒலியின் அளவு

C. கதிர்வீச்சின் அளவு

D. வெப்பத்தின் அளவு

இந்தியப் பொருளாதாரத் திட்டமிடுதலில் சேர்க்கப்படாத நோக்கம் எது?
A. தன்னிறைவு

B. தொழில்துறை வளர்ச்சி

C. வேலைவாய்ப்பு உருவாக்குதல்

D. மக்கள்தொகை வளர்ச்சி

தமிழ் நாட்டில் அ.இ.அ.தி.மு.க. முதன்முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு
A. 1972

B. 1977

C. 1982

D. 1984

எந்தப் பிரிவின் கீழ் நிதி நெருக்கடி பிரகடனப்படுத்தப்படுகிறது?
A. விதி-356

B. விதி-360

C. விதி-352

D. விதி-350


சதுப்பு நிலக் காடுகள் காணப்படுவது
A. கடற்கரை மற்றும் டெல்டாப் பகுதிகளில்

B. மலைச்சரிவுகள் மற்றும் பள்ளத்தாக்குகள்

C. பீடபூமிகள் மற்றும் பள்ளத்தாக்குகளில்

D. சமவெளிகள் மற்றும் பீடபூமிகள்


1 டிகிரி தீர்க்க ரேகையைக் கடக்க பூமி எடுத்துக்கொள்ளும் நேரம்
A. 5 நிமிடம்

B. 24 மணி

C. 4 நிமிடம்

D. 2 நிமிடம்

தமிழ் நாடு அதிக மழைப் பொழிவைப் பெறக்கூடிய மாதங்கள்
A. ஜனவரி-மார்ச்

B. ஏப்ரல்-ஜுன்

C. ஜூலை-செப்டம்பர்

D. அக்டோபர்-டிசம்பர்

LCD என்பதன் விரிவாக்கம் என்ன?
A. Liquid Crystal Display

B. Light Controlled Decoder

C. Laser Controlled Device

D. இவற்றுள் எதுவும் இல்லை

கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்
5, 7, 9, 17, 23, 37
A. 5

B. 9

C. 37

D. 23

முதல் அரசியலமைப்பு சட்ட திருத்தம் நடந்த ஆண்டு
A. 1950

B. 1951

C. 1952

D. 1953

ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர் யார்?
A. மக்களவை சபாநாயகர்

B. பாராளுமன்றத்தின் பொதுச்செயலர்

C. இந்தியத் தலைமை நீதிபதி

D. இந்தியத் தேர்தல் ஆணையம்


மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர் எது?
A. உறையூர்

B. மதுரை

C. தஞ்சாவூர்

D. பூம்புஹார்


Quick Reply
Your Username: Click here to log in

Message:
Options



All times are GMT +5. The time now is 08:19 PM.


Powered by vBulletin® Version 3.8.11
Copyright ©2000 - 2024, vBulletin Solutions Inc.
Content Relevant URLs by vBSEO 3.6.0

1 2 3 4 5 6 7 8