2023 2024 EduVark > Education Discussion > Question Papers


  #2  
February 19th, 2015, 11:47 AM
Super Moderator
 
Join Date: Mar 2013
Re: Group 4 last year question papers of Tamil Nadu Public Service Commission

Group 4 last year question papers of Tamil Nadu Public Service Commission


Hello dude as you want the Group 4 last year question papers of Tamil Nadu Public Service Commission so here I am providing you the same….

1 ஐ.நா. நிறுவனம் செயல்படத் துவங்கிய ஆண்டு
a) 1945 அக்டோபர் 24 ஆம் நாள்
b) 1942 ஜூலை 2 ஆம் நாள்
c) 1941 மார்ச் 31 நாள்
d) 1940 ஆகஸ்ட் 15 ஆம் நாள்
e) Pass
2 ஆசியாவில் முதன்முதலில் குடியேற்ற நாடுகளை அமைத்த ஐரோப்பிய நாட
a) இங்கிலாந்து
b) ஸ்பெயின்
c) போர்ச்சுவல்
d) டென்மார்க்
e) Pass
3 தற்போது ஐ.நா வின் உறுப்பு நாடுகள்
a) 192
b) 185
c) 210
d) 191
e) Pass
4 இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரம் இங்கிலாந்து அரசிக்கு மாற்றப்பட்ட ஆண்டு கி.பி.
a) 1856
b) 1857
c) 1858
d) 1859
e) Pass
5 ரஷ்யாவில் போல்ஷ்விக் கட்சியைத் தொடங்கியவர்
a) கார்ல் மார்க்ஸ்
b) ஏஞ்சல்ஸ
c) லெனின்
d) ஸ்டாலின்
e) Pass
6 1918 முதல் 1931 ஆம் ஆண்டு வரை ஜப்பானில் பிரதம மந்திரிகளாக பதவி வகித்தவர்கள்
a) 14 பேர்கள்
b) 10 பேர்கள்
c) 15 பேர்கள்
d) 12 பேர்கள்
e) Pass
7 நாசிம் ஜெர்மனியில் ஏற்ப்பட்டது
a) முதல் உலகப்போருக்கு முன்பு
b) முதல் உலகப்போரின்போது
c) முதல் உலகப் போருக்குப் பின்
d) முன்குறிப்பிட்ட எக்காலத்திலும் இல்லை
e) Pass
8 முதல் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார மந்தநிலை தொடங்கிய ஆண்டு
a) 1919-22
b) 1922-32
c) 1929-33
d) 19324-36
e) Pass









For more detailed paper here I am attaching pdf file please download it….


Quick Reply
Your Username: Click here to log in

Message:
Options



All times are GMT +5. The time now is 05:25 PM.


Powered by vBulletin® Version 3.8.11
Copyright ©2000 - 2024, vBulletin Solutions Inc.
Content Relevant URLs by vBSEO 3.6.0

1 2 3 4 5 6 7 8