2023 2024 EduVark > Education Discussion > General Discussion


  #1  
June 11th, 2016, 12:57 PM
Super Moderator
 
Join Date: Mar 2013
Pothu Tamil for TNPSC PDF

Can you provide me some questions for preparation of Pothu Tamil Model Tests conducted by TNPSC or Tamil Nadu Public Service Commission?

Some questions for preparation of Pothu Tamil Model Tests conducted by TNPSC or Tamil Nadu Public Service Commission are as follows:

400பாடல்களைக்கொண்ட குறுந்தொகைநூலை தொகுத்தவர்யார்?
பாவாணர்
அடியார்க்கு நல்லார்
பூரிக்கோ
நக்கீரர்

குறுந்தொகைநூலை முதன்முதலில் பதிப்பித்தவர்யார ?
கால்டுவெல்
ஜி.யு.போப்
சீகன்பால்கு
தாமோதரம் பிள்ளை

குறுந்தொகையில் கூறப்பட்டிருக்கு ் நாணயங்களை பரிசோதனை செய்யும் அரசு அலுவலர் பெயர் என்ன ?
வண்ணக்கன்
நாணி
நாணக்கன்
போணக்கன்

சங்க இலக்கியத்தில் கூறப்படும் 'அகுதை' எனப்படுபவன்யார்?
ஒரு புலவர்
படைவீரன்
போர்த்தளபதி
சிற்றரசன்

அதியமானின் தலைநகரம் எது ?
குறிஞியூர்
அரியூர்
இரும்பூர்
தகடூர்

கொல்லிமலைத் தலைவன்யார் ?
அதியமான்
ஓரி
பாரி
கபிலர்

"ஈதலும், துய்த்தலும் இல்லோர்க்கு இல்" - எனப்பாடியவர் ?
கபிலர்
இறையனார்
உகாய்க்குடி கிழார்
அம்மூவனார்

குறுந்தொகையில்கூ ப்பட்டுள்ள 'ஆதிமந்தி'யாருடைய மகள் ?
அதியமான்
கபிலர்
பாரி
கரிகாலன்

'யாய்' என்ற தமிழ்ச்சொல்லின் பொருள் என்ன ?
சூரியன்
சந்திரன்
என்தாய்
உன்தாய்

குறுந்தொகையில் கூறப்படும் ' அவ்வை' என்ற பெயரின் அர்த்தம் என்ன?
முதியவள்
அறிவுடையவள்
உம் அக்காள்
எம் அக்காள்

தமிழ், மலையாளம், தெலுங்கு , கன்னடம்ஆகிய நான்கும் ஒரு தனி மொழிக்குடும்பத்த சார்ந்தவை என் முதன் முதலில்கூறியவர் ?
கால்டுவெல்
ஜி.யு.போப்
எல்லீஸ்
சாலமன்பாப்பையா

'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்றநூலை கால்டுவெல் எந்த மொழியில் எழுதினார் ?
தமிழ்
சமஸ்கிருதம்
இந்தி
ஆங்கிலம்

'திராவிடம்' என்ற சொல்லிலிருந்து தான் 'தமிழ்' என்ற சொல் உருவானது என கூறியவர் யார் ?
கால்டுவெல்
ஜி.யு.போப்
மறைமலையடிகள்
எல்லீஸ்

பாகிஸ்தானிலுள்ள 'பலுசிஸ்தான்' பகுதியில் பேசப்படும் திராவிட மொழி எது ?
திராவிகா
தெர்னாட்
பார்சிகா
பிராகுயி

திராவிட மொழிகளுள் அதிக ஒலிகளைக்கொண்ட மொழி எது ?
தமிழ்
தெலுங்கு
மலையாளம்
தோடா

மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் கண்டறியப்பட்ட மொழி திராவிட மொழி என முதன்முதலில் கூறியவர் ?
கால்டுவெல்
ஹீராஸ்பாதிரியார்
தேவநேயபாவாணர்
ராஜாஜி

திராவிடர்களின் புனிதமான மொழி 'தமிழ்' எனக்கூறியவர் ?
ராஜாஜி
ஹீராஸ்
சி.ஆர்.ரெட்டி
பாவாணர்

சங்கம் என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட ள்ள தமிழ் இலக்கியம் எது ?
சிலப்பதிகாரம்
சீவகசிந்தாமணி
வளையாபது
மணிமேகலை

தொல்காப்பியர் எந்த சங்ககாலத்தை சார்ந்தவர் ?
முதற்சங்கம்
கடைசங்கம்
இடைச்சங்கம்
நான்காம் சங்கம்

'இறையனார் களவியல் ' நூலுக்கு முதலில் உரை எழுதியவர் யார் ?
ஜி.யூ.போப்
தொல்காப்பியர்
அகத்தியர்
நக்கீரர்

தமிழ், மலையாளம், தெலுங்கு , கன்னடம்ஆகிய நான்கும் ஒரு தனி மொழிக்குடும்பத்த சார்ந்தவை என் முதன் முதலில்கூறியவர் ?
கால்டுவெல்
ஜி.யு.போப்
எல்லீஸ்
சாலமன்பாப்பையா

'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்றநூலை கால்டுவெல் எந்த மொழியில் எழுதினார் ?
தமிழ்
சமஸ்கிருதம்
இந்தி
ஆங்கிலம்

'திராவிடம்' என்ற சொல்லிலிருந்து தான் 'தமிழ்' என்ற சொல் உருவானது என கூறியவர் யார் ?
கால்டுவெல்
ஜி.யு.போப்
மறைமலையடிகள்
எல்லீஸ்

பாகிஸ்தானிலுள்ள 'பலுசிஸ்தான்' பகுதியில் பேசப்படும் திராவிட மொழி எது ?
திராவிகா
தெர்னாட்
பார்சிகா
பிராகுயி

திராவிட மொழிகளுள் அதிக ஒலிகளைக்கொண்ட மொழி எது ?
தமிழ்
தெலுங்கு
மலையாளம்
தோடா

மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் கண்டறியப்பட்ட மொழி திராவிட மொழி என முதன்முதலில் கூறியவர் ?
கால்டுவெல்
ஹீராஸ்பாதிரியார்
தேவநேயபாவாணர்
ராஜாஜி

திராவிடர்களின் புனிதமான மொழி 'தமிழ்' எனக்கூறியவர் ?
ராஜாஜி
ஹீராஸ்
சி.ஆர்.ரெட்டி
பாவாணர்

சங்கம் என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட ள்ள தமிழ் இலக்கியம் எது ?
சிலப்பதிகாரம்
சீவகசிந்தாமணி
வளையாபது
மணிமேகலை

தொல்காப்பியர் எந்த சங்ககாலத்தை சார்ந்தவர் ?
முதற்சங்கம்
கடைசங்கம்
இடைச்சங்கம்
நான்காம் சங்கம்

'இறையனார் களவியல் ' நூலுக்கு முதலில் உரை எழுதியவர் யார் ?
ஜி.யூ.போப்
தொல்காப்பியர்
அகத்தியர்
நக்கீரர்சங்கநூல் ள் / இலக்கியங்கள்-என முதன்முதலில் அழைத்தவர்யார்?
ஜி.யு.போப்
கால்டுவெல்
நக்கீரர்
பாவாணர்

'எட்டுத்தொகை" யில் அகநூல்கள் எத்தனை ?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து

பின்வருபவற்றில் எது அகநூல் அல்ல ?
பதிற்றுப்பத்து
நற்றிணை
குறுந்தொகை
கலித்தொகை

பின்வருபவற்றில் எது புற நூல் அல்ல ?
பதிற்றுப்பத்து
பரிபாடல்
புறநானூறு
குறுந்தொகை

எட்டுத்தொகைநூல்க ுள் அகம்-புறம் கலந்த ஒரே நூல் எது?
புறநானூறு
குறுந்தொகை
கலித்தொகை
பரிபாடல்

எட்டுத்தொகைநூல்க ுள் மிகவும் பழமையானது எது ?
பரிபாடல்
புறநானூறு
பதிற்றுப்பத்து
கலித்தொகை

எட்டுத்தொகைநூல்க ுள் கடைசியாக இயற்றப்பட்டநூல் எது?
புறநானூறு
நற்றிணை
பரிபாடல்
குறுந்தொகை

சங்க இலக்கியத்தில் வரும் 'தொகை' (எ.க. குறுந்தொகை) என்ற சொல்லின் அர்த்தம் என்ன?
பலவிதமான பொருள்களை உள்ளடக்கியது
மயிலின்தோகை போல அழகானவை
சிறு சிறுபாடல்களின் தொகுப்பு
பலபுலவர்களால் பாடப்பட்டது

நற்றிணை -நூலில் மொத்தம் எத்தனைபாடல்கள் உள்ளன ?
150
330
400
465

நற்றிணை நூலை தொகுப்பித்தவர் யார் ?
செங்குட்டுவன்
நெடுஞ்சேரலாதன்
நக்கீரர்
பாண்டியன் மாறன் வழுதி

Last edited by Neelurk; June 12th, 2020 at 02:40 PM.
Similar Threads
Thread
TNPSC Tamil Model Question Paper with Answers Tamil
Tamil Question And Answer For Tnpsc
TNPSC Tamil Gmail
GK Times In Tamil For TNPSC Exam
TNPSC Syllabus Group 2 In Tamil
TNPSC In Tamil
Tamil Club TNPSC
Tamil PDF Books for TNPSC
Tamil TNPSC Online Test
TNPSC Books In Tamil pdf
TNPSC Tamil GK
TNPSC Model Q A In Tamil
Question paper for VAO TNPSC in Tamil
Question paper for TNPSC-VAO in Tamil
TNPSC Tamil Nadu govt



Quick Reply
Your Username: Click here to log in

Message:
Options



All times are GMT +5. The time now is 10:35 PM.


Powered by vBulletin® Version 3.8.11
Copyright ©2000 - 2024, vBulletin Solutions Inc.
Content Relevant URLs by vBSEO 3.6.0

1 2 3 4 5 6 7 8