#1
July 27th, 2016, 11:00 AM
| |||
| |||
TNPSC q&a PDF
Hi buddy here I am looking for TNPSC General Knowledge Question Papers with answer so would you plz provide me if you have ??
|
Similar Threads | ||||
Thread | ||||
TNPSC Cut Off | ||||
Tnpsc gk | ||||
Tnpsc ldc | ||||
TNPSC ll | ||||
Tnpsc pdf | ||||
Tnpsc gp 2 | ||||
Tnpsc mcq | ||||
TNPSC Bus | ||||
Tnpsc trb | ||||
TNPSC Key | ||||
Dsp tnpsc | ||||
Tnpsc | ||||
TNPSC Set | ||||
Tnpsc cv | ||||
Tnpsc gk q&a |
#2
July 27th, 2016, 12:26 PM
| |||
| |||
Re: TNPSC q&a PDF
As you asking here I am providing TNPSC General Knowledge Question Papers with answer 1. கீழ்கண்டவற்றில் ஹரப்பா நாகரித்துடன் தொடர்பு இல்லாத நாகரிகம் எது ? 1. மெசப்பத்தோமியா 2. எகிப்து நாகரிகம் 3. சீனா நாகரிகம் 4. சுமேரியா நாகரிகம் 2. ஹரப்பா நாகரிகத்தின் சிறப்பு என்ன ? 1. உலோக வேலைப்பாடு 2. எழுத்து முறை 3. கடவுள் வழிபாடு 4. திட்டமிட்ட நகர அமைப்பு 3. ஹரப்பா நாகரிகத்தினை முதன் முதலாக கண்டு பிடித்தவர் யார் ? 1. தயாராம் சாகினி 2. ஜான் மார்சல் 3. கன்னிங்காம் 4. பானர்ஜி 4. ஹர்ப்பா நாகரிகத்தின் கால்ம் என்ன ? 1. 1300 BC - 300 BC 2. 2300 BC-1300 BC 3. 1750 BC – 300 BC 4. 2300 BC – 1750 BC 5. ஹரப்பா நாகரிக மக்களின் வீட்டு உபயோக பொருட்கள் எவற்றால் ஆனவை ? 1. அலுமினியம் 2. வெள்ளி 3. செம்பு 4. களிமண் 6. ஹரப்பா மக்கள் வழிபடாத தெய்வம் எது ? 1. பெண் தெய்வம் 2. மும்மூர்த்தி 3. மரம் 4. பசுபதி சிவா 7. மேஜிக் மற்றும் சூனியங்களைப் பற்றி கூறும் வேதம் எது ? 1. ரிக் 2. யஜீர் 3. அதர்வா 4. யஜீர் 8. பிற்காலத்தில் தொகுக்கப்பட்டது எது ? 1. சம்கிதங்கள் 2. பிராமணங்கள் 3. ஆரண்யங்கள் 4. இவை அனைத்தும் 9. “காயத்திரி மந்திரம் “ அமைந்துள்ள வேதம் எது ? 1. யஜீர் 2. சாம 3. ரிக் 4. அதர்வா 10. காயத்திரி மந்திரம் பாடப்பெற்றது யாருக்காக ? 1. இந்திரன் 2. வருணன் 3. பசுபதி சிவா 4. சபிதா Answers : 1 c, 2 d, 3 a , 4 d, 5 d, 6 b,7 c,8 d, 9 c, 10 d |