2023 2024 EduVark > Education Discussion > General Discussion


  #2  
May 9th, 2016, 11:28 AM
Super Moderator
 
Join Date: Mar 2012
Re: Gk Questions with Answers in English+TNPSC

As per your demand here I am providing you TNPSC Model Question Paper General Knowledge with answers

கீழ்கண்டவற்றில் ஹரப்பா நாகரித்துடன் தொடர்பு இல்லாத நாகரிகம் எது ?
மெசப்பத்தோமியா
எகிப்து நாகரிகம்
சீனா நாகரிகம்
சுமேரியா நாகரிகம்

ஹரப்பா நாகரிகத்தின் சிறப்பு என்ன ?
உலோக வேலைப்பாடு
எழுத்து முறை
கடவுள் வழிபாடு
திட்டமிட்ட நகர அமைப்பு

ஹரப்பா நாகரிகத்தினை முதன் முதலாக கண்டு பிடித்தவர் யார் ?
தயாராம் சாகினி
ஜான் மார்சல்
கன்னிங்காம்
பானர்ஜி

ஹர்ப்பா நாகரிகத்தின் கால்ம் என்ன ?
1300 BC - 300 BC
2300 BC-1300 BC
1750 BC – 300 BC
2300 BC – 1750 BC

ஹரப்பா நாகரிக மக்களின் வீட்டு உபயோக பொருட்கள் எவற்றால் ஆனவை ?
அலுமினியம்
வெள்ளி
செம்பு
களிமண்

ஹரப்பா மக்கள் வழிபடாத தெய்வம் எது ?
பெண் தெய்வம்
மும்மூர்த்தி
மரம்
பசுபதி சிவா

மேஜிக் மற்றும் சூனியங்களைப் பற்றி கூறும் வேதம் எது ?
ரிக்
யஜீர்
அதர்வா
யஜீர்

பிற்காலத்தில் தொகுக்கப்பட்டது எது ?
சம்கிதங்கள்
பிராமணங்கள்
ஆரண்யங்கள்
இவை அனைத்தும்

“காயத்திரி மந்திரம் “ அமைந்துள்ள வேதம் எது ?
யஜீர்
சாம
ரிக்
அதர்வா

காயத்திரி மந்திரம் பாடப்பெற்றது யாருக்காக ?
இந்திரன்
வருணன்
பசுபதி சிவா
சபிதா


Answers:
1 c,
2 d,
3 a ,
4 d,
5 d,
6 b,
7 c,
8 d,
9 c,
10 d


Quick Reply
Your Username: Click here to log in

Message:
Options



All times are GMT +5. The time now is 06:03 PM.


Powered by vBulletin® Version 3.8.11
Copyright ©2000 - 2024, vBulletin Solutions Inc.
Content Relevant URLs by vBSEO 3.6.0

1 2 3 4 5 6 7 8