2023 2024 EduVark > Education Discussion > General Discussion


  #2  
June 15th, 2016, 06:03 PM
Super Moderator
 
Join Date: Mar 2012
Re: TNPSC Current Events

As you want the current events questions of Tamil Nadu Public Service Commission TNPSC exam so here I am providing you.

TNPSC exam current events questions

இந்தியா சமீபத்தில் எந்த நாட்டிற்கு உள்கட்டமைப்பை மேம்படுத்த $ 100 மில்லியன் கடன் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது?
நியூசிலாந்து
பப்புவா நியூ கினி
இந்தோனேஷியா
நேபால்

சர்வதேச நடன நாள் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?
ஏப்ரல் 30
ஏப்ரல் 26
ஏப்ரல் 28
ஏப்ரல் 29

எந்த மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம், சமீபத்தில் e - voter என்னும் அலைபேசி செயலியை(mobile app)வெளியிட்டுள்ளது?
கேரளா
லக்னோ
பீகார்
தமிழ்நாடு

ரயில்வே பாதுகாப்பு படையின்(RPF) புதிய டைரக்டர் ஜெனரல்(DG)?
சுனில் ராஜ்புத்
ராஜிவ் ரஞ்சன் வர்மா
மகேந்திர சிங் ரத்தோர்
சுரேந்தர் குமார் பகத்

உலகின் முதல் கிராபெனின் மின்னணு காகிதம்(Graphene electronic paper)சமீபத்தில் எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது ?
பிரேசில்
ஜப்பான்
சீனா
இந்தியா

பின்வருபவர்களில் யார் தனிப்பட்டோருக்கான பிரிவில் "2016 Civicus Nelson Mandela Graca Machel Innovation" விருதை வென்றுள்ளது?
Tabassum Adnan
Malala Yousafzai
Jerome Cowans
Sunitha Krishnan

பிரதான் மந்திரி உஜ்வலா யோஜனா எந்த இந்திய மாவட்டத்தில் இருந்து தொடங்கப்பட இருக்கிறது?
லக்னோ
ஹத்ராஸ்
பாலியா
வாரணாசி

சமீபத்தில் எந்த மாநில அரசு பொது பிரிவில் உள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினர்களுக்கு(EBCs)10% இட ஒதுக்கீட்டு அறிவித்துள்ளது?
சிக்கிம்
திரிபுரா
குஜராத்
ஒடிசா

"பரம் வீர்:ஒரு வார் டைரி (Param Vir: A War Diary)"என்ற புத்தகதின் ஆசிரியர் யார்?
மஞ்சு லோதா
நிதிஷ் அஹுஜஹா
நவ்தேஜ் சர்னா
சந்தீப் ஜெயின்

" இடைநிறுத்த நேரம் இல்லை(No Time to Pause)" என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
அம்ரிஷ் திரிபாதி
துஷார் குமார்
ஜே .அல்செம்
பவித்ரா ரமேஷ்


Quick Reply
Your Username: Click here to log in

Message:
Options



All times are GMT +5. The time now is 06:49 AM.


Powered by vBulletin® Version 3.8.11
Copyright ©2000 - 2024, vBulletin Solutions Inc.
Content Relevant URLs by vBSEO 3.6.0

1 2 3 4 5 6 7 8