2023 2024 EduVark > Education Discussion > General Discussion


  #1  
June 20th, 2016, 01:12 PM
Unregistered
Guest User
 
TNPSC Quiz

Hello sir I am here as I want to get the Quiz/Current Affairs Questions of TNPSC VAO so will you please provide me the Questions??
Similar Threads
Thread
MBA Quiz Questions
Free MBA Quiz
IAF Quiz Questions
ONGC Quiz
IRDA Quiz
GRE quiz
KSEB Quiz
Quiz PNB
IAS Quiz in Hindi
RD Exam Quiz
Quiz on IAF
MPPSC GK Quiz
CLAT GK Quiz
IIT Quiz
IIM Quiz Questions

  #2  
June 20th, 2016, 02:14 PM
Super Moderator
 
Join Date: Mar 2012
Re: TNPSC Quiz

As per your demand here I am providing you Quiz/Current Affairs Questions of TNPSC VAO

நட்புறவுக்காக வியட்நாம் சென்ற போர்க்கப்பல்?
INS தீபக்
INS TRIKANT
INS Sahyadri
IGCS வராஹா

2016-ல் 5-வது தேசிய மகளிர் அறிவியல் காங்கிரஸ் மாநாடு (National Women's Science Congress) எங்கு நடைபெற்றது?
மைசூரு
பெங்களூரு
கொல்கத்தா
சென்னை

முப்படைகளின் தளபதிகள் மாநாடு நடைபெற்ற போர்க்கப்பல்?
INS விராத்
INS விக்கிரமாதித்யா
INS அரிஹந்த்
INS விசாகப்பட்டினம்

நட்புறவுக்காக குவைத் சென்ற போர்க்கப்பல்?
INS விசாகப்பட்டினம்
INS விக்கிரமாதித்யா
INS விராத்
INS தீபக்

கடற்படை தினவிழாவில் The best Innovation Tropy விருது பெற்ற நீர்மூழ்கி கப்பல்?
INS விக்ராந்த்
INS அஸ்ததாரிணி
INS சிந்துத்வாஜ்
INS கோதாவரி

நட்புறவுக்காக எகிப்து சென்ற போர்க்கப்பல்?
INS TRIKANT
INS வராஹா
INS அரிஹந்த்
INS தீபக்

எதிரிகளை நிர்மூலமாக்கும் நீர்மூழ்கி கப்பல்?
INS விராத்
INS விசாகப்பட்டினம்
INS அரிஹந்த்
INS விக்கிரமாதித்யா

Bajaj நிறுவனம் எந்த போர்க்கப்பலின் இரும்பைப் பயன்படுத்தி Motorcycle தயாரிக்க திட்டமிட்டுள்ளது?
INS அரிஹந்த்
INS விக்கிரமாதித்யா
INS விக்ராந்த்
INS கோதாவரி

முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான போர்க்கப்பல்?
INS விசாகப்பட்டினம்
INS தீபக்
INS விராத்
INS கொச்சி

தேசிய கப்பற்படை தினம் கொண்டாடப்படும் நாள்?
ஜனவரி -04
ஜனவரி -14
டிசம்பர் - 14
டிசம்பர் - 04

உலகில் செயல்பாட்டில் உள்ள மிகப்பழமையான போர்க்கப்பல்?
INS விராத்
INS விக்ராந்த்
INS விக்கிரமாதித்யா
INS கோதாவரி

அஸ்த்ரவாகிணிக்கு மாற்றாக இணைக்கப்பட்ட போர்க்கப்பல்?
INS அரிஹந்த்
INS விக்ராந்த்
INS அஸ்ததாரிணி
INS கோதாவரி

இலங்கைக்கு தானமாக வழங்கப்பட்ட ரோந்துக்கப்பல்?
IGCS வராஹா
IGCS சென்னை
IGCS கொச்சி
IGCS இம்பால்

நம்நாட்டில் தயாரான முதல் உள்நாட்டு கப்பல்?/ஆண்டு?
INS கோதாவரி 1983
INS அரிஹந்த் 1981
INS அரிஹந்த் 1983
INS கோதாவரி 1981

கடலோர காவல்படை தினம் கொண்டாடப்படும் நாள்?
பிப்ரவரி 11
ஜனவரி 11
ஜனவரி 01
பிப்ரவரி 01


Quick Reply
Your Username: Click here to log in

Message:
Options



All times are GMT +5. The time now is 01:04 AM.


Powered by vBulletin® Version 3.8.11
Copyright ©2000 - 2024, vBulletin Solutions Inc.
Content Relevant URLs by vBSEO 3.6.0

1 2 3 4 5 6 7 8